கண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை! திரும்பி பார்க்க வைத்த வீடியோ!

கண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை! திரும்பி பார்க்க வைத்த வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் சிம்ரனுக்கு மகளாக நடித்து தமிழில் திரையில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதற்கு முன்பே எனை நோக்கி பாயும் தோட்ட பாடல் மூலம் அனைவரின் கண்களையும் கவர்ந்துவிட்டார்.

வந்த ராஜாவா தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த அவர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் இணைந்து அவர் ராதே, மனு சரித்ரா ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

LIE, CHAL MOHAN RANGA ஆகிய படங்களிலும் நடித்து தெலுங்கு ரசிகர்கள் கவர்ந்த மேகா அடுத்ததாக Dear Megha படத்தில் நடிக்கவுள்ளார். சுஷாந்த் ரெட்டி இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது.

இதில் மேகா ஆகாஷ் கண்ணீர் சிந்துவது போல வடிவமைக்கட்டுள்ளது.

LATEST News

Trending News