நேரடியாக ஓடிடி-யில் களமிறங்கும் பிக் பாஸ் பிரபலத்தின் திரைப்படம்.. ரசிகர்கள் அப்செட்

நேரடியாக ஓடிடி-யில் களமிறங்கும் பிக் பாஸ் பிரபலத்தின் திரைப்படம்.. ரசிகர்கள் அப்செட்

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் நடித்துள்ள படம், நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் கவின், இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள லிப்ட் திரைப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறதா என்று..

LATEST News

Trending News

HOT GALLERIES