திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த சீரியல் நடிகர்

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த சீரியல் நடிகர்

மலையாள சினிமாவில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் ரமேஷ் வலியாசலா.

இவர் இன்று காலை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது தற்கொலை குறித்து போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு முடித்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

நன்றாக இருந்த அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. 

LATEST News

Trending News

HOT GALLERIES