நடிகை மியா ஜார்ஜின் மகன் தற்போது எப்படி உள்ளார் பாருங்க, அழகிய போட்டோஸ்..

நடிகை மியா ஜார்ஜின் மகன் தற்போது எப்படி உள்ளார் பாருங்க, அழகிய போட்டோஸ்..

ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.

இப்படத்திற்கு பிறகு, இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை மியா ஜார்ஜுக்கு, அஸ்வின் என்பருடன் திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதிக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை நடிகை மியா ஜார்ஜ் பதிவிட்டுள்ளார்.

கணவன், மனைவி மற்றும் மகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..  

LATEST News

Trending News