துளி கூட மேக் அப் இல்லாமல் ராஷி கண்ணா, அதுவும் எந்த நடிகையுடன் பாருங்கள்

துளி கூட மேக் அப் இல்லாமல் ராஷி கண்ணா, அதுவும் எந்த நடிகையுடன் பாருங்கள்

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா, நடிப்பில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

ராஷி கண்ணா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் தற்போது ராஷி கண்ணா துளி கூட மேக் அப் இல்லாமல் பாலிவுட் நடிகை வாணி கபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

LATEST News

Trending News

HOT GALLERIES