தண்ணீரில் நீச்சல் உடையில் விதவிதமான போஸ் கொடுத்த காஜல் அகர்வால்- வைரலான புகைப்படங்கள்

தண்ணீரில் நீச்சல் உடையில் விதவிதமான போஸ் கொடுத்த காஜல் அகர்வால்- வைரலான புகைப்படங்கள்

தமிழ் சினிமா நடிகைகளில் திருமண வயது வந்தும் பிஸியாக படங்கள் நடித்துவரும் நடிகைகள் இருந்தார்கள்.

அதில் நடிகை காஜல் அகர்வாலும் இருந்தார், தற்போது அந்த லிஸ்டில் இருந்து வெளியேறிவிட்டார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் தொழிலதிபர் கௌதம் என்பவருக்கு உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.

கொரோனா தாக்கம் இருந்த காலகட்டம் என்பதால் அவர் சினிமா நண்பர்களை கூட அழைக்கவில்லை.

திருமணம் முடிந்ததில் இருந்து இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் காஜல் அண்மையில் தண்ணீரில் நீச்சல் உடை அணிந்து விதவிதமான போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட செம வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES