சிம்பு பட நடிகையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்

சிம்பு பட நடிகையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் தான் 'மிமி'. இதில் கதாநாயகியாக பிரபல நடிகை கீர்த்தி சானோன் நடித்திருந்தார்.

நடிகை கீர்த்தி சானோன் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். ஓடிடி-யில் வெளியான 'மிமி' படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சானோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். 'மிமி' படத்தை பார்க்காத, ரசிகர்கள் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காகினர்.

ஏனென்றால், 'மிமி' படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்காக போடப்பட்ட கெட்டப் தான் இது. ஆம், இப்படத்தில் நடிகை கீர்த்தி சானோன் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்தின் கெட்டப் குறித்து தான், நடிகை கீர்த்தி சானோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நடிகை கீர்த்தி சானோன் தமிழில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES