நடிகை அபர்ணா பாலமுரளியின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோ - அதுவும் ரீமேக் படத்தில்

நடிகை அபர்ணா பாலமுரளியின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோ - அதுவும் ரீமேக் படத்தில்

மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இதன்பின் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவையெல்லாம் விட, சூர்யாவுடன் சூரரை போற்று படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கவுள்ள, ரீமேக் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

ஆம், இந்தியில் Badhaai ho எனும் தலைப்பில் வெளியான இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் இவ்விருவரும் இணையவுள்ளனர்.

இந்த தமிழ் ரீமேக் படத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES