மகள் பிறந்தநாளை புதுவிதமாக கொண்டாடிய மகேஷ் பாபு

மகள் பிறந்தநாளை புதுவிதமாக கொண்டாடிய மகேஷ் பாபு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, தனது மகள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தனது மகள் சித்தாராவின் 9வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். மகளின் பிறந்தநாளை முன்னிட்டு சித்தாபூர் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்.

மகேஷ் பாபு

சமிபத்தில், தனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மகேஷ் பாபு இலவசமாக தடுப்பூசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES