மீண்டும் அப்படி ஒரு போட்டோஷுட் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த மாளவிகா, இதோ

மீண்டும் அப்படி ஒரு போட்டோஷுட் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த மாளவிகா, இதோ

மாளவிக மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மாளவிகா எப்போதும் போட்டோஷுட்டிற்கு பெயர் போனவர்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஷுட் ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது,

இதோ அந்த புகைப்படங்கள்..

Gallery

LATEST News

Trending News