சங்கர் படத்தில் நடிக்க கமிட்டான பாலிவுட் நடிகை - அட, இவரா

சங்கர் படத்தில் நடிக்க கமிட்டான பாலிவுட் நடிகை - அட, இவரா

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் முடங்கி உள்ளது. அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தில் ராமச்சரனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதன்படி ஆலியா பட், மாளவிகா மோகனன் போன்றோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலையில் நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.   

LATEST News

Trending News

HOT GALLERIES