விஜய் சேதுபதியை தொடர்ந்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள முன்னணி நட்சத்திரங்கள்!

விஜய் சேதுபதியை தொடர்ந்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள முன்னணி நட்சத்திரங்கள்!

உலகளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப், இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் ஸ்பெஷலாக நடந்து வருகிறது.   

இதனிடையே தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழிலும் நடக்கவுள்ளது, இத்தனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை கிச்சா சுதீப் தொகுத்து வழங்கவுள்ளதாகவும், தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES