குட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

குட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

தமிழில் டாப்பில் உள்ள தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் 1, 2 வருடம் இல்லை கடந்த 20 வருடத்திற்கும் மேலாக வெற்றிப்பெற்ற ஒரு தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இது சாதாரணமான விஷயம் கிடையாது, இந்த இடத்தை பிடிக்க அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் 20 வருடத்திற்கு மேலாக இந்த துறையில் சாதனை செய்துள்ளார் என தொலைக்காட்சியே பாராட்டி உள்ளார்கள்.

எல்லா நடிகைகளை போல டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். 

அப்படி அவர் தனது அக்காவுடன் வெளியூர் சென்றுள்ளார். அங்கு அவர் குட்டை பேன்ட் அணிந்து எடுத்த ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் நீங்களும் பார்க்க,

LATEST News

HOT GALLERIES