நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் படம் வரும் ரம்சான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.
இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் இணைந்து திருமணம் ஆன நேரத்தில் பேட்டி கொடுத்துள்ளனர்.
இதில் தனது மனைவி தொடர்ந்து கலாய்த்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கலகலப்பான வீடியோ இதோ..