மீண்டும் சீரியலில் நடிக்கவரும் எவர் க்ரீன் கதாநாயகி அபிராமி - வீடியோ

மீண்டும் சீரியலில் நடிக்கவரும் எவர் க்ரீன் கதாநாயகி அபிராமி - வீடியோ

மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை அபிராமி.

மலையாளத்தில் நடித்துகொண்டிக்கும் வேளையில் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் சமுத்திரம், தோஸ்த், மிடில் க்ளாஸ் மாதவன் விருமாண்டி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து எவர் க்ரீன் தமிழ் கதாநாயகியாக இடம்பிடித்தார்.

சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருந்த நடிகை அபிராமி, ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையில் நடிகையாகவும், தொகுப்பாளராக வளம் வந்துள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளத்தில் உருவாகும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை அபிராமி.

LATEST News

HOT GALLERIES