குக் வித் கோமாளி கொண்டாட்டத்தில் செம குத்தாட்டம் போட்ட பாலா, ரித்திகா - வீடியோ இதோ

குக் வித் கோமாளி கொண்டாட்டத்தில் செம குத்தாட்டம் போட்ட பாலா, ரித்திகா - வீடியோ இதோ

சின்னத்திரையில் பெரிதும் பார்க்கப்பட்ட, சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைந்த நிலையில் எப்போது குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியுடன் இணைந்து குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி குக் அனைவரும், கோமாளி அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் குக் ரித்திகாவுடன் இணைந்து பாலா சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES