ஆதித்யா வர்மா திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் - யாரென்று தெரியுமா

ஆதித்யா வர்மா திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் - யாரென்று தெரியுமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சிறு வயதில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஆம் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 சென்ற வருடத்தின் இறுதியில் துவங்கியது.

தொடர்ந்து 5 மாதமாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கனி என்பவர் பைனலில் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் அஸ்வின்.

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.ஆனால் இதற்கு முன் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அஸ்வின் நடித்துள்ளார்.

அந்த வகையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆத்தியா வர்மா திரைப்படத்தில் கதாநாயகனின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

இதோ அந்த காட்சியின் புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES