பைக் ஓட்டும் போது ஒரே ஒரு விஷயத்தை கடைப்பிடிக்கும் அஜித்- அது என்ன என்று புகைப்படத்தில் பாருங்க

பைக் ஓட்டும் போது ஒரே ஒரு விஷயத்தை கடைப்பிடிக்கும் அஜித்- அது என்ன என்று புகைப்படத்தில் பாருங்க

அஜித் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்த கொண்டாட்ட தினத்தில் அவர் நடித்துவரும் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் மக்கள் நோயால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது ஃபஸ்ட் லுக்கை வெளியிடுவது சரியில்லை என பிளானை படக்குழு மாற்றிவிட்டார்கள்.

ரசிகர்கள், பிரபலங்கள் என வழக்கம் போல் டுவிட்டரில் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ரசிகர்கள் அவர் பைக் ஓட்டும் புகைப்படங்களை ஷேர் செய்து ஒரு விஷயத்தை கூறி வருகின்றனர். அதாவது பைக்கின் பிரேக் ஒயரில் எப்போது அஜித் தனது ஒரு விரலை மட்டும் வைத்து ஓட்டுகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES