விஜய் தொலைக்காட்சியில் புதிதாக வரப்போகும் சீரியல்- அட இந்த நடிகையா?

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக வரப்போகும் சீரியல்- அட இந்த நடிகையா?

சன் தொலைக்காட்சியை போலவே இப்போது விஜய் தொலைக்காட்சியிலும் ஏகப்பட்ட சீரியல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

வேலம்மாள், காற்றுக்கென்ன வேலி என புதிய சீரியல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. Mr&Mrs சின்னத்திரை என்கிற நிகழ்ச்சி கூட புதிதாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் விஜய்யில் புதிதாக ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் பற்றிய தகவல் வந்துள்ளது.

ராஜா ராணி சீரியலில் வடிவு என்கிற வேடத்தில் நடித்த நடிகை ஷப்னம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய சீரியல் குழுவினருடன் என புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

அதில் தற்போது ராஜா ராணி 2 சீரியல் இயக்குன்ர பிரவீனிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES