குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்த இனியாவா இது? உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட்
தமிழ் திரையுலக நாயகிகளில் ஒருவராகிய இனியாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் கிளாமரின் உச்ச கட்டத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இயக்குனர் சற்குணம் இயக்கிய ’வாகை சூட வா’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை இனியா அதன் பின் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை இனியா அவ்வப்போது புதிய போட்டோஷூட்களையும் எடுத்து அதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்வார். திரைப்படங்களில் குடும்பபாங்கான கேரக்டர்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் இனியா கடந்த சில மாதங்களாக உச்சகட்ட கிளாமருடன் கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற கவுன் அணிந்து கிளாமரில் உச்சமாக அவர் கொடுத்துள்ள போஸ்கள் நெட்டிசன்களை இன்ப அதிர்ச்சி அடையச் செய்து உள்ளன. ஸ்லீவ்லெஸ் டாப் உடையில் அவர் கொடுத்துள்ள இந்த போஸ்களுக்கு நெட்டிசன்கள் தங்களது கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு கலர்களில் வித்தியாசமான கிளாமர் உடை அணிந்து இனியா பதிவு செய்து இருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது