நடிகை ஸ்ருதி ஹாசனா இது சிறுவயதில் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க, பலரும் பார்த்திராத போட்டோ
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர், இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.
தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
மேலும் தற்போது டாப் நடிகராக விளங்கும் பிரபாஸூக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் சலார் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அப்போது அவருக்கு 14 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.