அசிங்க அசிங்கமாக சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகாவிற்கு மெசேஜ் அனுப்பிய நபர்- அதை படிக்கும்போதே சீ என கோபத்தில் ரசிகர்கள்

அசிங்க அசிங்கமாக சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகாவிற்கு மெசேஜ் அனுப்பிய நபர்- அதை படிக்கும்போதே சீ என கோபத்தில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட பாடகர்கள் இந்நிகழ்ச்சி மூலம் உருவாகிறார்கள்.

ஒருவரே டைட்டில் ஜெயித்தாலும் அதில் போட்டு போடும் பாடகர்கள் பலர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

அப்படி ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களின் ஆதரவை, பாராட்டை பெற்றவர் மாளவிகா சுந்தர். இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாலிவுட்டில் நடந்த ஒரு பாடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பங்குபெற்றார்.

இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவருக்கு ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் மிகவும் மோசமாக மெசேஜ் செய்துள்ளார், அதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு வந்த மெசேஜை படிக்க கூட முடியவில்லை, அந்த அளவிற்கு உள்ளது.

இந்த மாதிரி அக்-கவுண்டை பிளாக் செய்யுங்கள் என்று ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES