ஆப்பிள் பழங்களை வைத்து குட்டை உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோஸ்

ஆப்பிள் பழங்களை வைத்து குட்டை உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோஸ்

நடிகை பார்வதி

கடந்த 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் இவர் வெள்ளை நிற குட்டை உடையில் ஆப்பிள் பழங்களை வைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES