முந்தானையை பறக்கவிட்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, தமிழ், கன்னடம் மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற ரச்சிதா, கணவரை விவாகரத்து செய்தப்பின் தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் நடிகை ரச்சிதா, சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.