பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம்

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம்

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 17 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

விஸ்வநாத் & சன்ஸ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் | Vishwanath And Sons 17 Days Box Office Collection

இப்படத்தில் ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 17 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES