முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா ஸ்டாலிஷ் லுக்கில் எடுத்துள்ள போட்டோஷூட்..
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகும். சின்னத்திரையில் முத்தழகு சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷோபனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்க:




