வெறும் டவலுடன் டிரிங்ஸ் பாட்டில்!! பிக்பாஸ் சுனிதா போட்டோஸ்..

வெறும் டவலுடன் டிரிங்ஸ் பாட்டில்!! பிக்பாஸ் சுனிதா போட்டோஸ்..

சுனிதா

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

வெறும் டவலுடன் டிரிங்ஸ் பாட்டில்!! பிக்பாஸ் சுனிதா போட்டோஸ்.. | Cwc Bb Sunita Recent Photos Post Viral

விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.

தற்போது வெறும் டவல் அணிந்து பெட்டியில் டிரிங்ஸ் பாட்டிலுடன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News