நடிகை ஆனந்தியை நியாபகம் இருக்கா... அவரின் சில கூல் போட்டோஸ்
ஆனந்தி அஜய்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஆனந்தி.
தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், சீரியல்களிலும் அதிகம் நடித்துள்ளார். நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று டைட்டிலையும் வென்றுள்ளார். அஜய் என்பவரை திருமணம் செய்ய இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆனந்தி நடிக்க களமிறங்கியுள்ளார். ஜீ தமிழில் வீரா தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
மீண்டும் நடிக்க வந்துள்ள ஆனந்தியின் சில கூலான புகைப்படங்களை காண்போம்.







