பாவடை தாவணியில் மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்!! ரீல்ஸ் வீடியோ..
தமிழ் சினிமாவில் இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் விளையாடிய விளையாட்டின் மூலம் நன்கு மக்களிடம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சி பின் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அதிக வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதிக போட்டோ ஷுட் நடத்துவதும், தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் என பிஸியாக உள்ளார்.
அண்மையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவடை தாவணியில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.