பராசக்தி ட்ரைலரில் Bot பயன்படுத்தபட்டதா, வெடித்த சர்ச்சை
பராசக்தி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. அதிலும் இப்படத்தின் ட்ரைலர் வந்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் படத்தின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடக்கும் போராட்டம் குறித்த வசனங்கள் படத்தில் உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பராசக்தி ட்ரைலரில் முதல் ஒரு மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் இருக்க, தற்போது 25 மில்லியன் பார்வையாளர்கள் வர, ரசிகர்கள் Bot பயன்படுத்தியதாக கூறி வருகின்றனர்.