கர்ப்பமாக இருக்கிறாரா ஜெயம் ரவி தோழி!! கெனிஷா வெளியிட்ட வீடியோ..
பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் கெனிஷா. தற்போது நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கெனிஷா அவரின் தயாரிப்பு நிறுவனத்துடனும் பார்ட்னர் ஆக உள்ளார். அவ்வப்போது இவர்கள் ஒன்றாக வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.
அந்தவகையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரித்த என் வானம் நீயே என்ற பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் கெனிஷா. இந்த ஆல்பத்தின் பாடலை ரவி மோகன் எழுதியுள்ளார்.