கருப்புநிற டிரான்ஸ்பரண்ட் ஆடையில் கட்டா குஸ்தி 2 மோக்‌ஷா டீச்சர் புகைப்படங்கள்..

கருப்புநிற டிரான்ஸ்பரண்ட் ஆடையில் கட்டா குஸ்தி 2 மோக்‌ஷா டீச்சர் புகைப்படங்கள்..

மோக்‌ஷா

மேற்கு வங்கத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. கிளாசிக் நடன கலைஞராக திகழ்ந்த மோக்‌ஷா, பெங்கால் மொழியில் ஒருசில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

கருப்புநிற டிரான்ஸ்பரண்ட் ஆடையில் கட்டா குஸ்தி 2 மோக்‌ஷா டீச்சர் புகைப்படங்கள்.. | Gatta Kushthi 2 Meenu Mokksha Recent Photoshoot

 

கர்மா போன்ற ஒருசில படங்களில் லீட் ரோலில் நடித்தவர், தெலுங்கியில் லக்கி லக்ஷமன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

மலையாலம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த மோக்‌ஷா, கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் டிரான்ஸ்பரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES