ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனை பார்த்து இருக்கீங்களா? இதோ அழகிய புகைப்படங்கள்..

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனை பார்த்து இருக்கீங்களா? இதோ அழகிய புகைப்படங்கள்..

சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர்.

பின் சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனை பார்த்து இருக்கீங்களா? இதோ அழகிய புகைப்படங்கள்.. | Top Cooku Dupe Cooku Shivani Narayanan Photos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதன்பின் ஆளே காணாமல் போன ஷிவானி பல மாதம் கழித்து இணையத்தில் ஆக்டிவாகினார். தற்போது டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

மாடர்ன் லுக்கில் மிரட்டி வந்த ஷிவானி, தற்போது சேலையில் எடுத்த ஹோம்லி லுக் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News