விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இடையேயான வயது வித்தியாசம்.. இவ்வளவா?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இடையேயான வயது வித்தியாசம்.. இவ்வளவா?

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இடையேயான வயது வித்தியாசம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராஷ்மிகா மந்தனாவின் வயது 29. விஜய் தேவரகொண்டாவின் வயது 36. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 7 ஆண்டுகள் என சொல்லப்படுகிறது.    

LATEST News

Trending News