பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை 10 முறை முத்தமிட்ட பிரபல நடிகர்.. இது என்ன கொடுமை!

பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை 10 முறை முத்தமிட்ட பிரபல நடிகர்.. இது என்ன கொடுமை!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைப் அலி கான். இவர் நடிப்பில் கடைசியாக தேவரா திரைப்படம் வெளியானது. ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார்.

பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை 10 முறை முத்தமிட்ட பிரபல நடிகர்.. இது என்ன கொடுமை! | Saif Ali Khan Open Talk About An Incident

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அவரது வாழ்க்கையில் நடந்த விசித்திரமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஒரு பெண் தயாரிப்பாளர் செலவுக்கு பணம் கொடுப்பார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார் .

நான் அவரது கன்னங்களில் முத்தமிட்டால் மட்டுமே பணம் தருவதாக கூறினார். நான் அவருக்கு 10 முத்தங்கள் கொடுத்து வாரத்திற்கு ரூ.1,000 பெறுவேன் " என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.   

பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை 10 முறை முத்தமிட்ட பிரபல நடிகர்.. இது என்ன கொடுமை! | Saif Ali Khan Open Talk About An Incident

LATEST News

Trending News