நடிகர் விஜய் யூஸ் பண்ற மொபைல் இத்தனை லட்சமா?

நடிகர் விஜய் யூஸ் பண்ற மொபைல் இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் 2026 பொங்கல் அன்று ரிலீஸாகவுள்ள நிலையில், விஜய் இப்படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவுள்ளார்.

நடிகர் விஜய் யூஸ் பண்ற மொபைல் இத்தனை லட்சமா? | Thalapathy Vijay Use Mobile Phone Cost Net Worth

இதுவரை சம்பாதித்த விஜய்யின் சொத்து மதிப்பு ரூ. 420 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்காக 175 கோடி சம்பளமாக பெறுவதாகவும் செய்திகள் வெளியானது. விலை விலையுயர்ந்த கார்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.

நடிகர் விஜய் யூஸ் பண்ற மொபைல் இத்தனை லட்சமா? | Thalapathy Vijay Use Mobile Phone Cost Net Worth

இந்நிலையில் விஜய்யின் செல்ஃபோன் என்ன? அதன் மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. Samsung Galaxy Fold 6 என்ற மொபைல் போன் தான் விஜய் பயன்படுத்தி வருகிறார். இந்த போனில் விலை ரூ. 1,65,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News