ச்சைக்.. காது கூசுது.. என்னை பாத்து மூடு ஏறுதுனா.. நீ எவ்ளோ.. ரேஷ்மா பசுபுலேட்டி கன்றாவி பேச்சு!

ச்சைக்.. காது கூசுது.. என்னை பாத்து மூடு ஏறுதுனா.. நீ எவ்ளோ.. ரேஷ்மா பசுபுலேட்டி கன்றாவி பேச்சு!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்திய பேட்டி ஒன்று ரசிகர்கள் தன்னுடைய புகைப்படத்திற்கு கொடுக்கக்கூடிய கமெண்ட்டுகளுக்கு பதில் கொடுத்தார்.

அதில் ஒரு ரசிகர் உங்களுடைய புகைப்படங்களை பார்த்தாலே மூடு ஆகிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். 

 

இந்த கருத்துக்கு நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த பதில் என்னவென்றால் என்னுடைய புகைப்படத்தை பார்த்தாலே உனக்கு மூடு ஆகிறது என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது..? 

நான் அவ்வளவு ஸ்ட்ராங் என்று புரிந்து கொள்வதா..? அல்லது நீ எவ்வளவு வீக்காக இருக்கிறாய் என்று புரிந்து கொள்வதா..? என பேசி இருக்கிறார். 

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ச்சைக்.. காது கூசுது.. என்ன கண்றாவி பதில் இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

LATEST News

Trending News