குட் பேட் அக்லீயில் சர்ப்ரைஸ்.. பிரபல நடிகர் கெஸ்ட் ரோல்! VK Sundar Breaking Interview
அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறி இருக்கிறார் VK சுந்தர். முழு பேட்டி இதோ.