தனுஷ் பட ஹீரோயின் அனிகாவா இப்படி.. ஆளே மாறிப்போய் இருக்கும் ஸ்டில்கள்

தனுஷ் பட ஹீரோயின் அனிகாவா இப்படி.. ஆளே மாறிப்போய் இருக்கும் ஸ்டில்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் அனிகா சுரேந்தர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் 2014ம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.

தனுஷ் பட ஹீரோயின் அனிகாவா இப்படி.. ஆளே மாறிப்போய் இருக்கும் ஸ்டில்கள் | Dhanush Movie Actress Latest Photos

அதன்பின் நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன், பிடி சார் என படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது.

 

இதில், இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது இவர் அழகிய உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,  

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News