நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம்

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன.

திருமணம், விவாகரத்து என்பது அவர்களின் சொந்த விஷயம் என்றாலும் பிரபலங்கள் என்ற லிஸ்டில் வந்தாலே அது பொது விஷயமாக பேசப்படுகிறது, அதனை தவிர்க்க வேண்டும் என்றும் பிரபலங்களே கூறியுள்ளார்கள்.

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து?

ஆனால் இப்போது அப்படி ஒரு பிரபலத்தின் விவாகரத்து செய்தி பற்றி தான் பரபரப்பான பேச்சு வருகின்றன.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டு விளங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தனது பள்ளி தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

 

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களின் விவாகரத்திற்கு காரணம் நடிகை திவ்ய பாரதி என்று கூறப்படுகிறது.

சைந்தவி - ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து!? இது தான் காரணமா?

இதுகுறித்து நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாவில், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் எனது பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Divya Bharathi: ஜிவி பிரகாஷ் - சைந்தவி வாழ்க்கைய நான் கெடுத்தேனா? கண்டபடி  திட்டுறாங்க - திவ்ய பாரதி விளக்கம்! - Divyabharathi first time Talk about  Saindhavi and GV Prakash ...

வெளிப்படையாகச் சொல்வதனால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை என பதிவு போட்டுள்ளார்.

 

LATEST News

Trending News