தனது முதல் படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்த ஜேசன் சஞ்சய்... யாரு தெரியுமா?

தனது முதல் படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்த ஜேசன் சஞ்சய்... யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிகராக களமிறங்கி ராஜ்ஜியம் செய்பவர் விஜய். இவர் இப்போது சினிமாவில் இருந்து சுத்தமாக விலகி அரசியல் களம் இறங்கி உள்ளார்.

Vijay Son Movie: சந்தீப் கிஷனை வைத்து சத்தமில்லாமல் ஷூட்டிங்கை துவங்கிய  விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார்.

ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்க உள்ளார்.

தனது படத்தின் நாயகனை தேர்வு செய்ய நேரம் எடுத்த சஞ்சய் பட அறிவிப்பு வந்த பல மாதங்களுக்கு பிறகு தான் நாயகன் யார் என்ற தகவல் வந்தது.

Jason Sanjay: வாரிசுகளின் கூட்டணியில் ஜேசன் சஞ்சய் முதல் படம்..?  அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா! - Kumudam - News | Magazines

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் நாயகன் சுந்தீப் கிஷன் தான், கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

2021ம் ஆண்டு ஜதி ரத்னாலு படத்தில் நாயகியாக நடிக்க துவங்கிய பரியா அப்துல்லா தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறாராம்.

 

LATEST News

Trending News