விருது விழாவுக்கு சேலையில் ஹாட் ஆக வந்த மீனாட்சி சவுத்ரி
நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு தற்போது அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். கிளாமர் ரோல் என்றாலும் சரி, லக்கி பாஸ்கர் மாதிரி ஹோம்லி ரோல் என்றாலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது விருது விழா ஒன்றிற்காக சேலையில் அவர் அழகாக செண்டிருக்கிறார். போட்டோ இதோ.