ஒரு நிமிஷம் மியா கலிஃபான்னு நெனசிட்டோம்.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் பிரிகிடா சாகா..!
நடிகை பிரிகிடா சாகா சமீபத்தில் கடற்கரையில் மூக்கு கண்ணாடி அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாக பரவி ரசிகர்களை கலங்கடித்து வருகின்றன.
பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும், தமிழில் "ஆகா கல்யாணம்" சீரியலில் பவி டீச்சராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் பிரிகிடா.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் பிரிகிடா சாகா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
இந்த புகைப்படங்களில், பிரிகிடா ஸ்டைலாக மூக்கு கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
கடற்கரை பின்னணியில் அவர் கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
குறிப்பாக, பிரிகிடாவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், அவரை ஹாலிவுட் கவர்ச்சி நடிகை மியா கலிஃபா என தவறாக நினைத்து ஒரு நிமிடம் பதறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விதவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"என்ன ஒரு அழகு!", "கடற்கரை தேவதை!", "மியா கலீஃபாவா இது?" என்று ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.