தனியாக இருந்தால் அந்த விஷயத்தை பண்ணுவேன்!! நடிகை ரெஜினா கேசன்ரா ஓப்பன் டாக்..
நடிகை ரெஜினா கேசன்ரா தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வரும் ரெஜினா, பட பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனியாக இருக்கும் போது என்ன வித்தியாசமான செயலை செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுபற்றி நான் பேசவில்லை என்று சிரித்துள்ளார்.
ஏதோ ஒன்னு இருக்கு, 2 இருக்கலாம் அதுக்குமேல இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி சொன்னால், என் பதில் ரொம்ப மோசமாக இருக்கும். அதை வேறுமாதிரி எழுதிவிடுவார்கள் என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.