அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா

அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து இருக்கிறார். அது நாளை ரிலீஸ் ஆகிறது.

அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. தமிழில் தற்போது படுபிசியான நடிகை என்றால் திரிஷா தான்.

அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா | Trisha Rejected A Film With Ss Rajamouli

ரிஜெக்ட் செய்த படம்

நடிகை த்ரிஷா ஒருகாலத்தில் இயக்குனர் ராஜமௌலி படத்தையே ரிஜெக்ட் செய்து இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 2010ல் வெளிவந்த Maryada Ramanna என்ற தெலுங்கு படம் தான் அது.

காமெடி நடிகர் சுனில் தான் அதில் ஹேர். அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். அந்த படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா | Trisha Rejected A Film With Ss Rajamouli

LATEST News

Trending News