அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி உள்ளது?
நடிகர் அஜித், பத்மபூஷன் விருது பெற்ற நடிகராக கொண்டாடப்படுபவர்.
துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று படு மாஸாக வெளியாகிவிட்டது. படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாக ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசை.
தமிழகத்தில் மட்டுமே 900 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் இப்படம் மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
சரி இன்று படமும் ரிலீஸ், வெளிநாடுகளில் படத்தை முதல் ஷோ பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.