அதை அவ்வளவு பெருசா காட்டி.. சூரியாவிடம் சூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகா செய்த சம்பவம்..!

அதை அவ்வளவு பெருசா காட்டி.. சூரியாவிடம் சூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகா செய்த சம்பவம்..!

மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூரியாஅதில் காக்க காக்க படத்திலிருந்து இடம்பெற்ற ஒரு காட்சி குறித்தும் அந்த காட்சி படம் பார்க்கப்படும் பொழுது நடிகை ஜோதிகா செய்த விஷயம் குறித்தும் பேசியிருக்கிறார்.

அரங்கம் அதிரும் அளவுக்கு இவருடைய இந்த பேச்சு இருந்தது. அப்படி என்ன பேசினார் என்பது பற்றிய சுவாரசியமான பதிவு தான் இது. 

காக்க காக்க படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் சூர்யா வீட்டின் சுவரை உடைத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஒரு நீர்நிலையில் விழுவது போன்ற ஒரு காட்சி.

அந்த காட்சியை இயக்குனர் சூர்யாவிடம் விவரித்து கூறிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது நடிகை ஜோதிகா தன்னுடைய கண்களை பெரிதாக விரித்துக் காட்டி இந்த காட்சியை நீங்கள் பண்ண வேண்டாம் என்று தன் பார்வையிலேயே சூர்யாவை மிரட்டி இருக்கிறார். 

ஆனாலும், சூர்யா அந்த காட்சியில் டூப் போடாமல் நடித்திருக்கிறார். இந்த சம்பவத்தை மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார் நடிகர் சூர்யா

LATEST News

Trending News