பொண்டாட்டி போனாலும் சரி.. உன்னை விட போறது இல்ல.. நடிகருக்கு விருந்து வைக்கும் தொகுப்பாளினி..!

பொண்டாட்டி போனாலும் சரி.. உன்னை விட போறது இல்ல.. நடிகருக்கு விருந்து வைக்கும் தொகுப்பாளினி..!

தமிழ் சின்னத்திரையை கலக்கி கொண்டிருக்கும் அந்த பிரபல தொகுப்பாளினி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இப்படி இருக்க ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் அம்மணி.

ஆனால், அந்த திருமண உறவு சுமூகமாக இல்லை. இதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம், விவாகரத்து செய்துவிடக் கோரி தன்னுடைய கணவர் தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் நடிகை விவாகரத்து செய்தார் என்ற தகவலும் இருக்கிறது.

சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமா நடிகையாகவும் அறியப்படும் இவர் நடிகையாக பெரிய அறிமுகம் எதையும் பெறவில்லை. ஆனால், சின்னத்திரையில் இவர் தான் சூப்பர் ஸ்டார்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வரக்கூடிய முதல் பெயர் இவர்தான். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை அம்மணிக்கு கொடுத்து அசத்தியது இவருடைய சேனல் நிர்வாகம்.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிக்சர் அடித்தார். மட்டுமல்லாமல் திரை பிரபலங்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பும் அம்மணிக்கு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அம்மணி திரைத்துறையில் தன்னுடைய நட்பை வளர்த்துக் கொண்டார்.

இதன் பயனாக வார இறுதி நாட்களில் கலை உலகினர் குதுகலிக்கும் கலை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நடிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார். அதிலும், குறிப்பாக பெரிய இடத்து நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் தொகுப்பாளனி அவரின் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் தான் தன்னுடைய தவறான சில நடவடிக்கைகள் மூலமாக தான் தன்னுடைய திருமண வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகும் இரவு நேர விருந்துகளுக்கு செல்வது சில நடிகர்களுடன் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ள மறுத்தது உள்ளிட்ட அவருடைய கணவரை எரிச்சலூட்டியுள்ளன.

சொல்லி சொல்லி பார்த்த கணவர் கடைசியாக தொகுப்பாளினிக்கு டாட்டா காட்டி சென்று விட்டார். இந்த சூழலில் தான் தொகுப்பாளினி பற்றிய புதிய கிசுகிசு ஒன்று தீயாக பரவி வருகிறது.

இன்னமும் அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொகுப்பாளினி அவருக்கு விருந்து வைப்பதையே முழு நேர வேலை செய்து கொண்டிருக்கிறாராம். ஆனால், இந்த விஷயங்கள் பற்றி தெரியாத வெள்ளந்தி குடும்பத்தினர் அம்மணிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்களாம்.

பெரிய இடத்தில் நடிகரின் அனுமதி இல்லாமல் திருமண வாழ்க்கை சுமூகமாக போகாது. எனவே அவரின் ஒப்புதல் இருந்தால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்று காத்திருக்கிறாராம் அம்மணி.

திருமணத்திற்கு பிறகு வரால் ஏதேனும் தொல்லை வந்தால் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் தான் முடியும்.. எனவே, திருமணாம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அந்த நடிகர்களின் அனுமதிக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால், திருட்டுப்பூனையை வம்படியாக ருசி காட்டியதே இந்த தொகுப்பாளினி தான். எவ்வளவு கெஞ்சியும் விடாமல்.. 40 வயதாகிவிட்டாலும் இன்னும் 20 வயசு இளம் சிட்டு போல இருக்கும் அம்மணியின் பேச்சை காதில் கூட போட்டுக் கொள்வதில்லையாம் பெரிய இடம்.

இந்த விஷயத்தை நடிகரின் மனைவியிடமே ஆதாரத்துடன் கூறி பிரச்சனையை பெரிதாக்கி எஸ்கேப் ஆகிவிடும் என்ற நடிகைக்கு தொகுப்பாளினிக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

ஏனென்றால், நான் என் பொண்டாட்டியை விவாகரத்து செய்தாலும் உன்னை விடப்போவதில்லை என்று பிடிவாதமாக இருந்த அந்த நடிகர் சொன்னது போல அவருடைய மனைவியை விவாகரத்தும் செய்து விட்டார்.

இந்த கூத்தெல்லாம் ஒரு நாள் வெளியே தெரிய வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனை வெடிக்கும் தெரியுமா..? அந்த தொகுப்பாளினி வாயை திறக்கும் வரை தான் ஆட்டம் எல்லாம்.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் விவரம் அறிந்து விட்டார்கள்.

மேலும், திரைப்படங்களில் கூட வராத ஒரு சம்பவத்தை நிஜ வாழ்க்கையில் அரங்கேற்றி கொண்டிருக்கும் பெரிய இடத்து நடிகரை பார்த்து புருவம் உயர்த்துகிறார்கள் கோலிவுட் கோடாங்கிகள்.

LATEST News

Trending News