“எது பெருசுன்னு அடிச்சு காட்டு..” திரிஷா நயன்தாரா பிகினி யுத்தம்..! வைரல் போட்டோஸ்..!
இணைய பக்கங்களில் அவ்வப்போது இரு வேறு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே சண்டை நடப்பது.. சில நேரங்களில் அது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு நீடிப்பதும் நாம் பார்த்து வருகிறோம்.
அதே வகையில் அவ்வப்போது நடிகைகளின் ரசிகர்களுக்கு இடையேயும் இப்படியான சண்டை நடப்பது உண்டு.
அந்த வகையில், தற்போது நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகும் அளவுக்கு இந்த சண்டை கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.
நயன்தாரா.. திரிஷா யார் கவர்ச்சியான நடிகை என்பது தான் அந்த சண்டை.
இதனை தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் விருப்பமான நடிகையின் கிளாமர் அவதாரத்தை போட்டி போட்டு கொண்டு வெளியிட்டு சண்டை போட்டு வருகின்றனர்.
இதனை பார்த்த பொதுவான ரசிகர்கள், இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி..? யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க என எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற இந்த விவகாரம் இந்திய அளவில் ட்ரெண்டாகி சோசியல் மீடியாவே ரெண்டாகும் அளவுக்கு சென்று விட்டது.
இது சார்ந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.