இந்த நடிகரின் உதட்டை சுவைக்க ஆசை.. ஓப்பனாக சொன்ன பிரியா பவானி ஷங்கர்..!
நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையில் எந்த நடிகருடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
நீங்கள் நிஜமாகவே நடிக்கிறீர்களா..? இல்லையா..? என்பது இங்கு விஷயமல்ல. ஆனால், குறிப்பிட்ட நடிகருடன் லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது எந்த நடிகர் என்று நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தொகுப்பாளர் நடிகை பிரியா பவானி சங்கரிடம் கிடுக்குப்பிடி கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் அந்த நடிகரின் பெயரை சொல்வதற்குள் வளைந்து நெளிந்து மென்று விழுங்கி என பல கட்ட நெருடலுக்குப் பிறகு அந்த நடிகரின் பெயரை கூறினார்.
நீங்கள் அந்த நடிகரின் பெயரை சொல்லியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் நான் சொல்கிறேன். எனக்கு நடிகர் அல்லு அர்ஜுனை மிகவும் பிடிக்கும் என நெழிந்தபடியே கூறினார்.
தொடர்ந்து பேசிய, அவருடன் திரையில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அவ்வளவுதான். நான் சொல்லிவிட்டேன் என கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கிலும் தற்போது சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் லிப்லாக் முத்தக் காட்சியிலும் நடிக்க தயார் என வெளிப்படையாக தன்னுடைய பேட்டியின் மூலம் பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.